• Bangkok Mosque, Thailand
  • Mon - Sun 4:30 - 21:00
Follow us:
رَبيع الأوّل 3 1442
Announcements
Now you can get updates from Bangkok Mosque on Whatsapp Click Here |
We are Live on Play Store and IOS App Store Download our Mobile Apps. |
Bangkok Mosque Annual General Meeting on Sunday the 27th September 2020 at 10.30 am
இன்ஷாஅல்லாஹ் வருகின்ற செப்டம்பர் 27.09.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் நமது சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைப்பெற இருக்கிறது.
Quran and Deeniyat Classes for Kids going on Monday to Thursday 5 pm- 7 pm at Bangkok Mosque 3rd Floor. Contact Number 086-821 3378 or Info@bangkokmosque.com

Quran and Deeniyat class for children

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

அன்புள்ள சகோதர சகோதரிகளே !

இன்ஷாஅல்லாஹ் செப்டம்பர் 1, 2020 முதல் பேங்காக் பள்ளிவாசலில் குழந்தைகளுக்கான குர்ஆன் மற்றும் தீனியாத் வகுப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அதற்கான கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை கூட்டம்

இன்ஷாஅல்லாஹ் ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு பேங்காக் பள்ளிவாசலில் நடைபெறும்
சகோதர சகோதரிகள் அனைவர்களும் கலந்து கொள்வதுடன் உங்கள் மதிப்புமிக்க ஆலோசனைகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தேனீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

ஜசாகல்லாஹு கைரன்

Assalamu Alaikum wa rahmathullahi wa barakathuhu

Dear brothers and sisters

In sha Allah We are planning to have Quran and Deeniyat class for children at Bangkok Mosque from September 1st 2020.

We request you all to attend the discussion on Sunday the23rd August at 3.30 pm and give your valuable suggestions.

Ladies and Gentlemen please do attend the meeting

Snacks will be served

Jazakallahu khairan

Share This:

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *

Bangkok Mosque Copyright 2020 - All Rights Reserved. Website by Aapta Solutions.